குறள் 727 — அவை அஞ்சாமை
பொருட்பால் · அங்கவியல் · அவை அஞ்சாமை
குறள்
பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்
பொருள்
அவையில் பேச அஞ்சுவோன் கற்ற நூல் கோழையின் கையில் உள்ள படைக்கருவி போன்றது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அவை அஞ்சாமை
பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்
அவையில் பேச அஞ்சுவோன் கற்ற நூல் கோழையின் கையில் உள்ள படைக்கருவி போன்றது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen