குறள் 7 — கடவுள் வாழ்த்து
அறத்துப்பால் · பாயிரம் · கடவுள் வாழ்த்து
குறள்
தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான்
மனக்கவலை மாற்ற லரிது
பொருள்
இணையற்ற பெரியோன் வழியில் நடவாதவர்க்கு மனக்கவலை மாறாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · பாயிரம் · கடவுள் வாழ்த்து
தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான்
மனக்கவலை மாற்ற லரிது
இணையற்ற பெரியோன் வழியில் நடவாதவர்க்கு மனக்கவலை மாறாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen