திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 6 — கடவுள் வாழ்த்து

அறத்துப்பால் · பாயிரம் · கடவுள் வாழ்த்து

குறள்

பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

பொருள்

ஐம்பொறிகளையும் பக்குவப் படுத்தியவனின் மெய்யான வழியில்நிலை பெற்றவர், நெடுங்காலம் வாழ்வர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural