திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 2 — கடவுள் வாழ்த்து

அறத்துப்பால் · பாயிரம் · கடவுள் வாழ்த்து

குறள்

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின்

பொருள்

தூய அறிவனின் நல்வழிகளைப் பற்றிக் கொள்வதே கற்கும் மெய்ப்பொருட் கல்விப் பயனாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural