திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1 — கடவுள் வாழ்த்து

அறத்துப்பால் · பாயிரம் · கடவுள் வாழ்த்து

குறள்

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு

பொருள்

எழுத்துக்களுக்கு எல்லாம் அகரமே முதல்; அதுபோல், பகுத்து வழங்கிய ஆற்றலே உலகுக்கு முதல்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural