குறள் 92 — இனியவை கூறல்
அறத்துப்பால் · இல்லற இயல் · இனியவை கூறல்
குறள்
அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்
பொருள்
முகமலர்ந்து இனிய சொற்களைச் சொல்லுதல் மனம் மகிழ்ந்து கொடுத்தலினும் சிறந்ததாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · இனியவை கூறல்
அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்
முகமலர்ந்து இனிய சொற்களைச் சொல்லுதல் மனம் மகிழ்ந்து கொடுத்தலினும் சிறந்ததாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen