திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 91 — இனியவை கூறல்

அறத்துப்பால் · இல்லற இயல் · இனியவை கூறல்

குறள்

இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

பொருள்

இரக்கம் அமைந்து வஞ்சம் இல்லாது மெய்ப்பொருள் உணர்ந்தார் சொல்லும் சொல் இன்சொல்லாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural