திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 869 — பகைமாட்சி

பொருட்பால் · அங்கவியல் · பகைமாட்சி

குறள்

செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா
வஞ்சும் பகைவர்ப் பெறின்

பொருள்

அறிவில்லாதவரும் அஞ்சுபவரும் பெற்றால் பகைவர்க்கு நீங்காத இன்பமாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural