குறள் 1188 — பசப்பு உறு பருவரல்
காமத்துப்பால் · கற்பு இயல் · பசப்பு உறு பருவரல்
குறள்
பசந்தா ளிவளென்ப தல்லா லிவளைத்
துறந்தா ரவரென்பா ரில்
பொருள்
இவள் நிறமாற்றம் கொண்டாள் என்பதை அன்றி, அவர் பிரிந்தார் என்பார் இலரே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · பசப்பு உறு பருவரல்
பசந்தா ளிவளென்ப தல்லா லிவளைத்
துறந்தா ரவரென்பா ரில்
இவள் நிறமாற்றம் கொண்டாள் என்பதை அன்றி, அவர் பிரிந்தார் என்பார் இலரே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen