திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 296 — வாய்மை

அறத்துப்பால் · துறவற இயல் · வாய்மை

குறள்

பொய்யாமை யன்ன புகழில்லை பொய்யாமை
யெல்லா வறமுந் தரும்

பொருள்

பொய் சொல்லாமை போன்ற புகழ்ப் பேறு எதுவும் இல்லை; அதில் குறையாமை எல்லா அறங்களையும் தரும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural