திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 4 — கடவுள் வாழ்த்து

அறத்துப்பால் · பாயிரம் · கடவுள் வாழ்த்து

குறள்

வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்கு
யாண்டு மிடும்பை யில

பொருள்

விருப்பு வெறுப்பு இல்லாதவன் வழியில் நடப்பவர்க்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural