குறள் 206 — தீவினை அச்சம்
அறத்துப்பால் · இல்லற இயல் · தீவினை அச்சம்
குறள்
தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை யடல்வேண்டா தான்
பொருள்
துன்பமானவை தன்னை வருத்த விரும்பாதவன் பிறற்குத் தீமையானவற்றைச் செய்யாதிருப்பானாக.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · தீவினை அச்சம்
தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை யடல்வேண்டா தான்
துன்பமானவை தன்னை வருத்த விரும்பாதவன் பிறற்குத் தீமையானவற்றைச் செய்யாதிருப்பானாக.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen