திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 148 — பிறன் இல் விழையாமை

அறத்துப்பால் · இல்லற இயல் · பிறன் இல் விழையாமை

குறள்

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு

பொருள்

பிறன்மனை விரும்பாத பெரிய உறுதியுடையவர்க்கு; அது அறம்மட்டுமன்று; சிறந்த ஒழுக்கமுமாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural