குறள் 167 — அழுக்காறாமை
அறத்துப்பால் · இல்லற இயல் · அழுக்காறாமை
குறள்
அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ
டவ்வையைக் காட்டி விடும்.
பொருள்
பொறாமையுடையவனைக் கண்டு செல்வமும் பொறாமைப்பட்டு வறுமைக்கு வழிகாட்டி விடும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · அழுக்காறாமை
அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ
டவ்வையைக் காட்டி விடும்.
பொறாமையுடையவனைக் கண்டு செல்வமும் பொறாமைப்பட்டு வறுமைக்கு வழிகாட்டி விடும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen