திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

எந்நன்றி

என்று தொடங்கும் குறள்கள்

குறள் 110

எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

இளங்குமரனார்

எந்த நன்மையை மறந்தவர்க்கும் தப்பும் வழி உண்டு. செய்த நன்றியை மறந்தவர்க்குத் தப்பும் வழி இல்லை.

குறள் 110

சீர் வரிசை | குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural